வசனங்களை விதைக்கிறவன் சுவிசேஷப் பணி ஸ்தாபனம்
(வவி ஊழியங்கள்) :
இது ஒரு பூரண சுவிசேஷ, சபைப் பாகுபாடற்ற ஊழியமாகும் :
அரசாங்கத்துடன் பதிவு செய்யப்-பட்டுள்ளது.
அஸ்திபார வேத சத்தியங்களை (அவேச), ஜனங்களின் இருதயங்களில் விதைப்பதையும், நட்டுப் பேணி வளர்ப்பதையும் மையக் குறிக்கோளாக கொண்டுள்ள ஊழியம்.
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
சங் 107 : 20
அஸ்திபார வேத சத்தியங்களை (அவேச), எளிமையாக, முழுமையாக, கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகப் பேசி, புரியாத வேத வார்த்தைகளை விளக்கி,
கற்றுக் கொடுக்க (போதிக்க) வேண்டு-மென்பது ஊழியத்தின் கரிசனை ஆகும்.
(2 கொரி. 2:17).