MISSION பணி

The following two (2) methods are mainly followed, to fulfil the Vision:

Method – 1 :

Teaching of the Foundational Biblical Truths (FBT) of God’s Word

without corrupting it, through self-prepared explanatory and visual notes.

The Foundational Biblical Truths are taught in simple, comprehensive and wholesome form. Efforts are taken to explain the meanings of Biblical words, as inspired by the Holy Spirit of God in the original text.

This is endeavoured with a pure motive, and with the guidance and prompting of the Holy Spirit.   2 Corinthians 2:17

Method – 2 :

Bring Awareness, Encourage and Teach how to make use of some Resource Materials,

to learn more and understand more of these Foundational Biblical Truths

Some of these Resource Materials have already been used by the authors to learn, know and understand more of these  Foundational Biblical Truths (FBT), and other Biblical Truths as well.

இந்த தரிசனத்தை நிறைவேற்ற,
கீழ்கண்ட இரண்டு (2) விதமான வழி-முறைகளைக் கடைப்பிடிக்கிறோம் :

வழி-முறை – 1 :

தேவ-வசனத்தை கலப்பான-தாய்ப் பேசாமல், துப்புரவாகப் பேசி, சுயமாய் ஆயத்தமாக்கப்பட்ட, படங்கள் அடங்கிய, அஸ்திபார வேத சத்திய (அவேச) குறிப்புகளைக் கொண்டு கற்றுக் கொடுத்தல்.

அஸ்திபார வேத சத்தியங்களை (அவேச), எளிமையாக, முழுமையாக, விரிவு-படுத்திப் போதிக்கப் பிரயாசப்-படுதல்.

வேத-வார்த்தை-களின் அர்த்தங்-களை விளக்கிச் சொல்லும் போது, மூல-பாஷையிலே தேவ-ஆவியினால் அருளப்பட்ட பிரகார-மாக, தெளிவு-படுத்த முயற்சிகள் எடுத்தல். தூய நோக்கத்-தோடும், பரிசுத்த ஆவியின் வழி-நடத்துத-லோடும், அதைச் செய்யப் பிரயாசப்-படுதல்.

வழி-முறை – 2 :

சில உபாயப் பொருட்களைப் (Resource Materials)  பற்றிய விழிப்புணர்-வைக் கொண்டு-வருதல்.

இப்படிப்-பட்ட உபாயப்-பொருட்களை உபயோகிக்க ஊக்குவித்து, அஸ்திபார வேத சத்தியங்-களைப் (அவேச) பற்றி இன்னும் அதிகமாகக் கற்றுக்-கொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளும்-படியாகவும்; கற்றுக்-கொடுத்தல்.

இந்த இணைய-தளத்தை (Web-site) தயாரித்த ஆசிரியர்கள் உபயோகித்த, இந்தச் சில உபாயப் பொருட்கள் (Resource Materials),  அஸ்திபார வேத சத்தியங்-களைப் (அவேச) பற்றியும், மற்ற வேத சத்தியங்-களைப் பற்றியும், இன்னும் அதிகமாகக் கற்றுக்-கொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், உதவியாக இருந்தன.