ஒவ்வொரு விசுவாசிக்கும், அஸ்திபார வேத-சத்தியங்-களை (அவேச), [Foundational Biblical Truths (FBTs)] - ஐ, கிரமமாக கட்டமைப்-புடன் (Structured Teaching), ஏன் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் ? கர்த்தரும் இரட்சகரு-மாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக வரும் இரட்சிப்பின் அறிவைப் பற்றி [...]
இந்த ஊழியத்தின் தரிசனம் ... சுருக்கமாக (SOWER OF THE WORD MINISTRIES) தேவ-வார்த்தையை ஜனங்களின் இருதயத்தில் விதைப்-பதையும், நடுவதையும், வளர்ப்-பதையும், எங்கள் ஊழியத்தின் தரிசன-பாரமாக, தேவன் கொடுத்-திருக்கிறார். தேவ-வார்த்தை-யாகிய வேத-புத்தகத்தில், கொடுக்கப்-பட்டுள்ள அஸ்திபார வேத-சத்தியங்-களை (அவேச) : [Foundational Biblical [...]