தேவ-விடுதலைக்கு முதன்மை-யான தடை : முழுமையான, உண்மையான மனந்-திரும்புதல் இல்லை …

தேவ-விடுதலைக்கு முதன்மை-யான தடை :
முழுமையான, உண்மையான மனந்-திரும்புதல் இல்லை …

ஏன் முழுமையான தேவ-விடுதலை, இன்னும் கிடைக்க-வில்லை, என்ற கேள்விக்கு ஒரு பதில் :

கீழ்-கண்ட நான்கு (4) பெரிய தடைகள்,
ஓரு-வேளை காரணமாக இருக்கக் கூடும் :

முழுமையான (wholesome) தேவவிடுதலையைப்
பெற்றுக் கொள்ள , பெரிய தடைகள்

1 முழுமையான, உண்மையான மனந்-திரும்புதல் இல்லை
2a பிறரை மன்னிப்-பதில், குறை-வுடைய-வரா-யிருத்தல்
மன்னிப்-பதற்கும், ஒப்புரவாகு-தலுக்கும், இடையே உள்ள வித்தியாசத்-தைப் புரிந்து கொள்ளுங்கள்
2b மனக்-காயங்-களிலிருந்து, தெய்வீக-சுகம் பெற-முடியாமல் போகுதல்
3 பாவ அறிக்கை செய்வதில் குறை-வுடைய-வரா-யிருத்தல்
4 மாய-மந்திரங்களை முழுமையாக  மறுதலித்து விட்டு-விடா-திருத்தல்

அந்த நான்கு (4) பெரிய தடைகளில், தேவ-விடுதலைக்கு முதன்மை-யான (the foremost) பெரிய தடை : முழுமையான, உண்மையான மனந்-திரும்புதல் இல்லை …


முழுமையான தேவ-விடுதலை-யைப் பெற்றுக் கொள்ள, தடையாக இருக்கும், நான்கு (4) பெரிய காரணங்களைப் (தடைகளைப்) பற்றிய பட்டியலை மேலே பார்த்தோம்;.

வேத-வாக்கியங்-களை ஆதாரமாகக் கொண்டு, அதிக தியானங்களும், ஆராய்ச்சி-குறிப்புகளும், இந்த நான்கு (4) பெரிய தடைகளையும்; பற்றி, ஒவ்வொரு தடையாக, கொடுக்கப்-பட்டுள்ளன.

இந்த இணைய-தளத்தின் மற்ற பகுதிகளைப் பார்க்கவும்.


–இந்த இணைய-தளத்தில்  (web-site) -இல் :  எங்கே முழுமையான உண்மையான மனந்-திரும்புதல் பற்றிய,  இன்னும் அதிகமான அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச)    [Foundational Biblical Truths (FBTs)] : கொடுக்கப்-பட்டுள்ளன ?

 இந்த இணைய-தளத்தின் (web-site : soweroftheword.in) -இன்  முதல்-பக்கம் (Home Page) சென்ற பாருங்கள் : கற்றுக்-கொள், கற்றுக்-கொடு >> கற்றுக்-கொள், கற்றுக்-கொடு :

அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >> தேவ-இரட்சிப்பு : பெற்றுக் கொள்ளுவது எப்படி ? >> செத்த கிரியை-களிலிருந்து மனந்-திரும்புதல்; >>  … : என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள்.


–இந்த இணைய-தளத்தில் (web-site) -இல் : எங்கே முழுமையான, உண்மையான மனந்-திரும்புதல் — சம்பந்தப்-பட்ட, மற்ற அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச)[Foundational Biblical Truths (FBTs)] : … விடுதலை-பெற்றுக்-கொள்ள தடைகள் என்ன ? … போன்ற மற்ற அஸ்திபார வேத-சத்தியங்கள் கொடுக்கப்-பட்டுள்ளன ?

இந்த இணைய-தளத்தின் (web-site : soweroftheword.in) -இன் முதல்-பக்கம் (web-site) சென்ற பாருங்கள் : முதலாவதாக : கற்றுக்-கொள், கற்றுக்-கொடு >> கற்றுக்-கொள், கற்றுக்-கொடு : அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >>தீய ஆவி, பொல்லாத ஆவி, அசுத்த ஆவி,  பிசாசு, பேய்களி-லிருந்து விடுதலை >> விடுதலைக்குத் தடைகளை, உடைத்துப்;-போடுங்கள் >>  … : என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள்.

அல்லது, அதே வேத-சத்தியங்-களைப் பார்க்க : கற்றுக்-கொள், கற்றுக்-கொடு >> கற்றுக்-கொள், கற்றுக்-கொடு :அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >>சாபங்-களி-லிருந்து விடுதலை : ஆசீர்வாதங்-களுக்குள் கடந்து செல்லுதல் >> விடுதலைக்குத் தடைகளை, உடைத்துப்;-போடுங்கள் >>  … : என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள்.