இந்த ஊழியத்தின் தரிசனம் … சுருக்கமாக

இந்த ஊழியத்தின் தரிசனம் ... சுருக்கமாக

(SOWER OF THE WORD MINISTRIES)

தேவ-வார்த்தையை ஜனங்களின் இருதயத்தில் விதைப்-பதையும், நடுவதையும், வளர்ப்-பதையும், எங்கள் ஊழியத்தின் தரிசன-பாரமாக, தேவன் கொடுத்-திருக்கிறார்.

தேவ-வார்த்தை-யாகிய வேத-புத்தகத்தில், கொடுக்கப்-பட்டுள்ள ஸ்திபார வேத்தியங்-களை (அவேச) : [Foundational Biblical Truths (FBTs)] கட்டமைப்-புடன் கற்றுக் கொடுப்-பதின் (Structured Teaching) மூலமாக, இந்த தரிசன-பாரத்தை நிறை-வேற்ற, பரிசுத்த ஆவியானவர், எங்களை உணர்த்தி வருகிறார்.

தேவ-விடுதலை-யையும், தேவ-இரட்சிப்-பையும் அடைய, தேவ-வார்த்தை-யாகிய வேத-புத்தகம், ஜனங்களை நிச்சயமாக வழி-நடத்தும். தேவனாகிய கர்த்தர், இந்தக் குறிப்பிட்ட ஒரு ஊழிய-தரிசனத்தை, எப்படி எங்கள் உள்ளத்தில் விதைத்து, வளர்த்து, பெருகச்-செய்தார் ? – என்பதை அறிந்து கொள்ள, அடுத்த பகுதி-களையும் வாசித்துப் பாருங்கள்.

எங்களைப் பற்றி >> ஆரம்பத்தின் பின்னணி (in Thamilh language)  >>  … என்ற Menu – வின் கீழ்   கொடுக்கப்-பட்டுள்ள தகவல்-பக்கங்களை (contents) -ஐ வாசித்துப் பாருங்கள் :

மொத்தம் 21 பகுதிகள் (sections) : பகுதி – A முதல்,  பகுதி –  J2 வரை – வாசித்துப் பாருங்கள் – (21 sections overall) ;

அப்படி வாசிக்கும் போது, இந்த இணைய-தளத்தில் (web-site) கொடுக்கப்-பட்ட இந்த ஊழிய-தரிசனம், எப்படி உருவாயிற்று என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த ஊழியத்தின் தரிசனத்தை … சுருக்கமாகப் பார்த்தோம்.
Sower Of the Word Missions Trust (SOW Ministries)
சனங்களை விதைக்கிறவன் சுவிசேஷப் பணி ஸ்தாபனம்
(வவி ஊழியங்கள்)…

அஸ்திபார வேத-சத்தியங்-களை (அவேச) …

எப்படி கற்றுக்-கொள்வது ? எப்படி கற்றுக்-கொடுப்பது ? :

தொடர்ந்து பின்-வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள்
கற்றுக்-கொள், கற்றுக்-கொடு :
அஸ்திபார வேத-சத்தியங்-களை (அவேச) :

Learn and Teach :
Foundational Biblical Truths (FBTs) :

ஒவ்வொரு விசுவாசிக்கும், அவருடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த அஸ்திபார வேத-சத்தியங்களை [Foundational Biblical Truths (FBTs)]> கிரமமாக கற்றுக் கொடுக்கப்-பட வேண்டியது (Structured Teaching) அவசியம் என்று, பரிசுத்த ஆவியானவர் உணர்த்து-கிறார்.

ஒவ்வொரு ஊழியக்-காரரும், ஒரு முறையாவது இந்த அஸ்திபார வேத-சத்தியங்களை [Foundational Biblical Truths (FBTs)]-ஐ, கிரமமாக கற்றுக் கொள்ளுவது (Structured Learning) நன்மையாக இருக்கும்.

இந்த அஸ்திபார வேத-சத்தியங்-களை, இவ்விதமாய் கற்றுக் கொண்ட ஒவ்வொரு விசுவாசியும், இதே அஸ்திபார வேத-சத்தியங்-களை, மற்ற விசுவாசி-களுக்கும் அறிமுகப்-படுத்தி, கற்;றுக் கொடுக்க, அவர்கள் ஊக்கு-விக்கப்-பட வேண்டும்.

இந்த இணைய-தளத்தில் (web-site : soweroftheword.in)-இல் : அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) : [Foundational Biblical Truths (FBTs)] :

அஸ்திபார வேத-சத்திய பாடங்-களாக
(Foundational Bible Truth Lessons),

எப்படி, வகைப்-படுத்தப்-பட்டு (categorised), பிரிக்கப்-பட்டு (divided), கிரமப்-படுத்தப்-பட்டு (arranged), கட்டமைக்-கப்-பட்டு (structured), எங்கே கொடுக்கப்-பட்டுள்ளன ?

இந்த இணைய-தளத்தின் (web-site)–இன்,  முதல்-பக்கம் (Home Page) சென்று பாருங்கள் :
கற்றுக்-கொள், கற்றுக்-கொடு >> கற்றுக்-கொள், கற்றுக்-கொடு : அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >>
பெருந்-தலைப்-புகள்  (major topics) >> சிறு-தலைப்-புகள் (minor topics) >>
அஸ்திபார வேத-சத்திய பாடங்கள்; (lessons on foundational Biblical truths) >> … :  .. என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள்.

இந்த menu -வின் கீழ், அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) பற்றிய, சம்பந்தப்-பட்ட அநேக அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> ஒவ்வொரு அஸ்திபார வேத-சத்திய சிறு-தலைப்பு-க்கும் (Minor Topic) -க்கும் கீழ், கொடுக்கப்-பட்டுள்ளன.
அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) [Foundational Biblical Truths – (FBTs)]மொத்தம் பன்னிரண்டு (12),  பெருந்தலைப்புகளாக (Major Topics) – ஆக,   வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டுள்ளன (divided).
ஒவ்-வொரு பெருந்-தலைப்பும்;; (Major Topic) –உம்,  ஐந்து (5) – முதல், ஆறு (6) – அஸ்திபார வேத-சத்திய  சிறுதலைப்புகளாகப் (Minor Topics) – ஆக,  வகைப்-படுத்தப்-பட்டு(categorised)> பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

இவ்விதமாக, அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) : Foundational Bible Truths (FBTs) : சம்பந்தப்-பட்ட அஸ்திபார வேத-சத்திய பாடங்-களாக (Lessons on Foundational Biblical Truths) –ஆக, இந்த இணைய-தளத்தில், விளக்கங்-களுடனும், விளக்கப்-படங்-களுடனும் (illustrative images and sketches) கொடுக்கப்-பட்டுள்ளன.

இந்த அஸ்திபார-வேத-சத்திய-பாடங்கள் : (Lessons on Foundational Biblical Truths) :  கற்றுக் கொள்ளப்-பட வேண்டும்,  கற்றுக் கொடுக்கப்-பட வேண்டும்,  என்ற பிரதான நோக்கத்-தோடு, விளக்கப்-படுத்திக் கொடுக்கப்-பட்டுள்ளன.

ஒவ்வொரு அஸ்திபார வேத-சத்திய,சிறு-தலைப்பு-க்கும் (Minor Topic) -க்கும் கீழ்,இந்த சம்பந்தப்-பட்ட அஸ்திபார வேத-சத்திய பாடங்கள்(Foundational Bible Truth Lessons)> கொடுக்கப்-பட்டுள்ளன.

இந்த அஸ்திபார வேத-சத்திய பாடங்கள்(Foundational Bible Truth Lessons)> வாசிப்-பதற்-காகவும், தியானத்-திற்-காகவும், கற்றுக்-கொள்-வதற்-காகவும், கற்றுக்-கொடுப்-பதற்-காகவும் கொடுக்கப்-பட்டுள்ளன.
அது-மாத்திர-மல்ல, இந்த அஸ்திபார வேத-சத்திய பாடங்கள்(Foundational Bible Truth Lessons)>போதிக்கவும், பிரசங்கிக்-கவும் உதவி-யாகவும் இருக்கும்

முதல்-நிலையாக (first level) –ஆக, அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) : [(Foundational Biblical Truths (FBTs)] :மொத்தம் பன்னிரண்டு (12) அஸ்திபார வேத-சத்திய, பெருந்-தலைப்பு-களாக (Major Topics) –களாக,வகைப்-படுத்தப்-பட்டு (categorised)>பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

இரண்டாம்-நிலையாக (second level) –ஆக, ஒவ்-வொரு பெருந்-தலைப்பும் (Major Topic) -உம்;ஐந்து (5) – முதல், ஆறு (6) – அஸ்திபார வேத-சத்திய,சிறு-தலைப்பு-களாக (Minor Topics) –களாக, மேலும் (further) வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

இறுதியில்; : மூன்றாம்-நிலையாக (third level) –ஆக,பல அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> ஒவ்வொரு அஸ்திபார வேத-சத்திய,சிறு-தலைப்பு-க்கும் (Minor Topic) -க்கும் கீழ்,விளக்கங்-களுடனும், விளக்கப்-படங்-களுடனும் (illustrative images and sketches) கொடுக்கப்-பட்டுள்ளன.

அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) :
[Foundational Biblical Truths (FBTs)] :

எவ்விதமாய் வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டு (divided)> கட்டமைக்-கப்-பட்டுள்ளன (arranged and structured) :

கீழே கொடுக்கப்-பட்ட அடுக்கு வரை-படங்கள் : 1a, 1b (Flow Diagrams : 1a, 1b) :இந்தக் கட்டமைப்பை (arrangement and structure)>பட-வடிவில் விளக்கப்-படுத்து-கிறது.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு விசுவாசியும், இயேசு கிறிஸ்து-வுக்காக ஊழியம் செய்யும் ஒவ்வொரு ஊழியக்-காரரும், இந்த இணைய-தளத்தில் கொடுக்கப்-பட்டுள்ள :
அஸ்திபார வேத-சத்தியங்-களை (அவேச) :
[Foundational Biblical Truths (FBTs)] -ஐ,
ஒரு-தடவை-யாவது முதலாவது கற்றுக்-கொள்ள முயற்சி செய்யலாம் : கிரமமாக, கட்டமைப்-பாக கற்றுக்-கொள்ளலாம் (Structured Learning).

பட்டியல் : அஸ்திபார வேதசத்திய (அவேச) தலைப்புகள் :

மற்றும் சில விபரங்கள்

List : Foundational Biblical Truths (FBTs) :

… some more details …

 

அஸ்திபார வேத-சத்திய தலைப்பு-களுக்-கான பட்டியல்கள் : [Foundational Biblical Truths (FBTs) List] : எங்கே கொடுக்கப்-பட்டுள்ளன ?

முதல்-நிலையாக (first level) –ஆக, அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) : [(Foundational Biblical Truths (FBTs)] : மொத்தம் பன்னிரண்டு (12) அஸ்திபார வேத-சத்திய,   பெருந்தலைப்புகளாக (Major Topics) –களாக,  வகைப்-படுத்தப்-பட்டு (categorised), பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

இரண்டாம்-நிலையாக (second level) –ஆக, ஒவ்-வொரு பெருந்-தலைப்பும் (Major Topic) -உம்;  ஐந்து (5) – முதல், ஆறு (6) – அஸ்திபார வேத-சத்திய, சிறு-தலைப்பு-களாக (Minor Topics) –களாக, மேலும் (further) வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

முதலாவது, அஸ்திபார வேத-சத்தியங்-களுக்-கான (அவேச) பன்னிரண்டு (12) பெருந்தலைப்புகளின் பட்டியல் (Major Topics List)> எங்கே கொடுக்கப்-பட்டுள்ளது என்று பார்ப்போம் :

இந்த இணைய-தளத்தின்  (web-site : soweroftheword.in) முதல்-பக்கம் (Home Page) பாருங்கள்.

கண்டுபிடி : அவேச >> பட்டியல் : அவேச >> பட்டியல் :

அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >>

பட்டியல் : பெருந்-தலைப்புகள் (List : Major Topics), … :… என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள்.

மேற்-கண்ட Menu – வின் கீழ், பெருந்தலைப்புகளின் பட்டியல் (Major Topics List) பார்க்-கலாம் :

அல்லது, கீழே கொடுக்கப்-பட்டுள்ள இன்னொரு Menu – வின் கீழேயும்,  இந்த பெருந்-தலைப்பு-களின் பட்டியல் (Major Topics List):  பார்க்-கலாம் :

எங்களைப் பற்றி >> ஆரம்பத்தின் பின்னணி (in Thamilh language)  >>  …

பெருந்தலைப்புகள் பட்டியல் (Major Topics List)
அஸ்திபார வேத-சத்தியங்-களுக்-கான (அவேச) :
[for Foundational Biblical Truths  (FBTs)] :

என்ற Menu – வின் கீழ் கொடுக்கப்-பட்டுள்ள, தகவல்-விபரங்களைப் (contents) –ஐப் பாருங்கள்.

பகுதி – J1 (Section-J1) –இல், அஸ்திபார வேத-சத்திய, பெருந்தலைப்புகளின் பட்டியல் (Major Topics List),  கொடுக்கப்-பட்டுள்ளது.
அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) : [Foundational Biblical Truths  (FBTs)] :

முதல்-நிலையாக (first level) –ஆக, மொத்தம் பன்னிரண்டு (12),  பெருந்-தலைப்பு-களாக (Major Topics) -களாக : வகைப்-படுத்தப்-பட்டு (categorised), பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

 

இரண்டாம்-நிலையாக (second level) –ஆக, ஒவ்-வொரு பெருந்-தலைப்பும் (Major Topic) -உம்;  ஐந்து (5) – முதல், ஆறு (6) – அஸ்திபார வேத-சத்திய, சிறு-தலைப்பு-களாக (Minor Topics) –களாக, மேலும் (further) வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) : (Foundational Biblical Truths – FBT) வகைப்-படுத்தப்-பட்டு, பிரிக்கப்-பட்டிருக்கும பன்னிரண்டு (12) பெருந்-தலைப்பு-களுக்கும்; (Major Topics) -க்கும் கீழ் வரும், அஸ்திபார வேத-சத்திய,  சிறுதலைப்புகளின் பட்டியல் (Minor Topics List)> எங்கே கொடுக்கப்-பட்டுள்ளது என்று பார்ப்போம்.

இந்த இணைய-தளத்தின் (web-site : soweroftheword.in) முதல்-பக்கம் (Home Page) பாருங்கள் :

கண்டுபிடி : அவேச >> பட்டியல் : அவேச >> பட்டியல் : அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >> பட்டியல் : பெருந்-தலைப்புகள் (List : Major Topics), … :… என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள். மேற்-கண்ட Menu – வின் கீழ்,  சிறு-தலைப்பு-களின் பட்டியல் (Minor Topics List) பார்க்-கலாம்

அல்லது, கீழே கொடுக்கப்-பட்டுள்ள இன்னொரு Menu – வின் கீழேயும்,  இந்த சிறு-தலைப்பு-களின் பட்டியல் (Minor Topics List) : பார்க்-கலாம் :

எங்களைப் பற்றி >> ஆரம்பத்தின் பின்னணி (in Thamilh language)  >>  …

சிறுதலைப்புகள் பட்டியல் (Minor Topics List) :

    அஸ்திபார வேத-சத்தியங்-களுக்-கான (அவேச) :

        [for Foundational Biblical Truths  (FBTs)] :

 

என்ற Menu – வின் கீழ் கொடுக்கப்-பட்டுள்ள, தகவல்-விபரங்களைப் (contents) –ஐப் பாருங்கள்.

பகுதி – J2 (Section-J2) –இல், ஒவ்-வொரு பெருந்-தலைப்-புக்கும்;; (Major Topic) –க்கும், கீழ் கொடுக்கப்-பட்ட :

ஐந்து (5) – முதல், ஆறு (6) – அஸ்திபார வேத-சத்திய, சிறுதலைப்புகளின் பட்டியல் (Minor Topics List) கொடுக்கப்-பட்டுள்ளது.

பகுதி – J1 (Section-J1) -இல் : அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) : (Foundational Biblical Truths – FBT) வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டுள்ள (divided)> பன்னிரண்டு (12),   பெருந்-தலைப்பு-களின் பட்டியல் (Major Topics List) – கொடுக்கப்-பட்டுள்ளது.

ஒவ்-வொரு வேத-சத்திய சிறு-தலைப்-புக்கும் : (Minor Topic) -க்கும் கீழ், பல அஸ்திபாரவேதசத்தியபாடங்கள் (Foundational Bible Truth Lessons) : கொடுக்கப்-பட்டுள்ளன.

முதல்-நிலையாக (Level-1) –ஆக, அஸ்திபார வேத-சத்தியங்-கள் (அவேச) :[(Foundational Biblical Truths (FBTs)] : பன்னிரண்டு (12), பெருந்தலைப்புகளாக (Major Topics) –களாக,வகைப்-படுத்தப்-பட்டு (categorised)> பிரிக்கப்-பட்டுள்ளன (divided).

இரண்டாம்-நிலையாக (Level-2) –ஆக,ஐந்து (5) – முதல், ஆறு (6) -அஸ்திபார வேத-சத்திய,சிறு-தலைப்பு-கள் (Minor Topics) –கள்,ஒவ்-வொரு பெருந்-தலைப்-புக்கும் (Major Topic) -க்கும் கீழ் கொடுக்கப்-பட்டுள்ளன.

இறுதியில்; : மூன்றாம்-நிலையாக (third level) –ஆக,பல அஸ்திபார வேதசத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> ஒவ்வொரு அஸ்திபார வேத-சத்திய, சிறு-தலைப்பு-க்கும் (Minor Topic) -க்கும் கீழ், கொடுக்கப்-பட்டுள்ளன.

இந்த அஸ்திபார-வேத-சத்திய-பாடங்கள் : (Foundational Bible Truth Lessons) : கற்றுக் கொள்ளப்-பட வேண்டும், கற்றுக் கொடுக்கப்-பட வேண்டும், என்ற பிரதான நோக்கத்-தோடு,  விளக்கப்-படுத்திக் கொடுக்கப்-பட்டுள்ளன.

இவ்விதமாக, அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) : Foundational Bible Truths (FBTs) : சம்பந்தப்-பட்ட அஸ்திபார வேதசத்திய பாடங்களாக (Foundational Bible Truth Lessons) –ஆக, இந்த இணைய-தளத்தில், விளக்கங்-களுடனும், விளக்கப்-படங்-களுடனும் (illustrative images and sketches) கொடுக்கப்-பட்டுள்ளன.

ஒவ்வொரு அஸ்திபார வேத-சத்திய, சிறு-தலைப்பு-க்கும் (Minor Topic) -க்கும் கீழ், இந்த சம்பந்தப்-பட்ட அஸ்திபார வேதசத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> கொடுக்கப்-பட்டுள்ளன.

இந்த அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> வாசிப்-பதற்-காகவும், தியானத்-திற்-காகவும், கற்றுக்-கொள்-வதற்-காகவும், கற்றுக்-கொடுப்-பதற்-காகவும் கொடுக்கப்-பட்டுள்ளன.

அது-மாத்திர-மல்ல, இந்த அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> போதிக்கவும், பிரசங்கிக்-கவும் உதவி-யாகவும் இருக்கும். இந்த இணைய-தளத்தில் (web-site : soweroftheword.in) -இல் : இந்த அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> –எங்கே கொடுக்கப்-பட்டுள்ளன ?

இந்த இணைய-தளத்தின் (web-site)–இன், முதல்-பக்கம் (Home Page) சென்று பாருங்கள் : கற்றுக்-கொள், கற்றுக்-கொடு >> கற்றுக்-கொள், கற்றுக்-கொடு : அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) (in Thamilh language) >> பெருந்-தலைப்-புகள்  (major topics) >> சிறு-தலைப்-புகள் (minor topics) >> அஸ்திபார வேத-சத்திய பாடங்கள்; (foundational Bible truth lessons) >> … : … என்ற Menu – வின் கீழ் சென்று பாருங்கள்.

இந்த menu -வின் கீழ்,   அஸ்திபார வேத-சத்தியங்கள் (அவேச) பற்றிய, சம்பந்தப்-பட்ட அநேக அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (Foundational Bible Truth Lessons)> ஒவ்வொரு அஸ்திபார வேத-சத்திய சிறு-தலைப்பு-க்கும் (Minor Topic) -க்கும் கீழ், கொடுக்கப்-பட்டுள்ளன.

இந்த அஸ்திபார வேத-சத்திய பாடங்கள் (அவேச) : (Foundational Bible Truth Lessons), விளக்கங்-களுடனும், விளக்கப்-படங்-களுடனும் (illustrative images and sketches) கொடுக்கப்-பட்டுள்ளன.